இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி தோப்புக்கரணம் போடச் சொன்ன சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
சீருடை அணியாத சார்பு ஆய்வாளர் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிறுத்தி தோப்புக்கரணம் போடச் சொன்னதால் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார் காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன். ...






