12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்த ஆண்டு அரியலூர் முதலிடம்..!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2024-25 கல்வியாண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. அதன்படி,...



