கடிதத்தைப் பொதுவில் வெளியிட தயாரா? – நிதியமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர்...





