டிக் டாக் செயலியை வாங்குவது தொடர்பாக ரிலையன்சுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதா?
மத்திய அரசால் அண்மையில் தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலியில் முதலீடு செய்வது பற்றி அதன் உரிமையாளரான பைடான்ஸ் நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை...






