ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு அரசியலில் அனுமதி உண்டா..? சிரித்த தாலிபன் பிரதிநிதி.!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் தேர்தல், அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்களா என்ற பெண் செய்தியாளரின் கேள்வியை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் பிரதிநிதி ஒருவர் கேமராவை ஆஃப் செய்ய கூறும்...





