தருமபுரியில் மாம்பழம் பழுக்குமா? இலை துளிர்க்குமா? தருமபுரியில் முந்துவது யார்? ஆச்சரிய முடிவுகளை தரும் வாக்காளர்கள்!
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 10ஆவது தொகுதியாக உள்ளது, தருமபுரி. பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி இங்கு களமிறங்கி இருப்பதால், ஸ்டார் அந்தஸ்தை பெற்று...





