முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. தற்போது திமுக சட்டமன்ற கொறடாவாக இருக்கும்...





