சர்ச்சையில் அண்ணாமலை.. பல கோடியில் கோவையில் வாங்கிய நிலம்.. விதிமீறல் என பகீர் கிளப்பும் எதிர்க்கட்சிகள் !
அண்ணாமலை பேசினால் பரபரப்பு... பேட்டி கொடுத்தால் அனல் வீச்சு என்று இருந்த காலம் மலையேறி, இப்போது அமைதியாக இருக்கும் இடம் தெரியாமல் அவர் இருக்கிறார். ஆனால், கோவை...






