மத்திய அமைச்சராகிறார் அண்ணாமலை..!
மத்திய அமைச்சராக பதவியேற்க வரும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து அண்ணாமலைக்கு அழைப்பு வந்துள்ளது. பிரதமர் மோடியுடன் இன்று பதவியேற்க உள்ள அமைச்சர்கள் பட்டியலில் அண்ணாமலை இடம் பெற்றுள்ளது.