சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் பிராணிகள் வதை தடுப்பு சட்ட நிர்வாகிகள் சோதனைகள் மேற்கொண்டனர்.!
தீபாவளி பண்டிகை பல்வேறு இடங்களிலும் கோலாகலமா வரவேற்கப்பட்டு வருகிறது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் என தென்மாவட்டங்களிலும் கூட்டம் அழைமோதுகிறது. கொரோனா காலகட்ட அசாதாரண சூழலில்...





