ஆண்ட்ராய்டு ஆபத்து…! மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
ஸிட்ரெண்ட் ஹாக் என்ற வைரஸ் ஆண்ட்ராய்டு செல்போன்களை தாக்க வாய்ப்பிருப்பதாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களை தாக்க...





