--- --:--:-- --

Anbumani meets with Kanalasan

அன்புமணியுடன் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் மகன் கனலரசன் சந்திப்பு

பாமக தலைவர் அன்புமணியுடன் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் மகன் கனலரசன் சந்தித்துள்ளார். பிப்.1ம் தேதி நடைபெறவுள்ள ஜெ.குருவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

Right Menu Icon