மழை நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..!
தேனி மாவட்டத்தில் மழை நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் வசிக்கும் ரங்கநாதனின் பேத்தி ஹாசினி...





