திருமலாபுரத்தில் கிடைத்த 8 அடி நீள ஈட்டி..!
தமிழகத்தின் தொன்மைக்கும், தமிழர்களின் வீரத்திற்கும் மற்றுமொரு சான்றாகத் தூத்துக்குடி மாவட்டம் திருமலாபுரத்தில் பிரம்மாண்டமான இரும்பு ஈட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் சிவகளையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், தமிழகத்தின் இரும்புக்காலம்...






