ஊழியர்களுக்கான கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் அமேசான்
மின்னணு வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம் தங்களது ஊழியர்களை கொரொனாவிடமிருந்து பாதுகாக்க அமெரிக்காவில் புதிய ஆய்வகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை திரட்டி...





