திரைப்படத் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி!
திரைப்படத்துறையில் தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை வரும் திங்கள் கிழமை முதல் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை...






