பஞ்சலிங்க அருவியில் இன்று குளிக்க அனுமதி..!
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதாலும், வானம் மேகங்கள் இன்றி தெளிவாக உள்ளதாலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அருவிக்கு செல்ல இன்று அனுமதிக்கப்படுகிறார்கள்....