ஊரடங்கு காலத்தில் வாகன ஓட்டிகளுக்கு மேலும் அதிர்ச்சி..! சுங்கச்சாவடிகள் திறப்பு மட்டுமின்றி கட்டணமும் திடீர் உயர்வு!!
ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் சுங்கச்சாவடிகளை திறப்பதா? என்று எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், கட்டணங்களையும் அதிரடியாக உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது மத்திய அரசு. நாடு முழுவதும் நள்ளிரவு...






