என்னா அவசரமோ..?ஊரடங்கு தளர்வு என்றவுடன் ஆரம்பிச்சுட்டாங்கப்பா..! 20-ந் தேதி முதல் டோல் கேட்களில் வசூல் ஆரம்பம்!!
ஊரடங்கில் தளர்வு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் வரும் 20-ந் தேதி முதல் டோல்கேட் களில் கட்டண வசூல் செய்யப்படும் என...






