அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் : மு.க.ஸ்டாலின்
அயோத்தி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக்கொண்டு மத நல்லிணக்கத்திற்கு சேதாரமில்லாமல் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நம்புவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...





