தமிழக – கேரள எல்லையில் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று மாலை முதல் மூடப்படும்..! கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!
தமிழக - கேரள எல்லையில் அனைத்து சோதனைச் சாவடிகளும் இன்று மாலை முதல் மூடப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்...






