ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகை..!
பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. மணி ரத்னம் இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி...





