ஓடுதளத்தில் இருந்த வெள்ளநீரால் வழுக்கிக் கொண்டு இறங்கிய விமானம்!
மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய சரக்கு விமானம் தண்ணீர் தேங்கி நின்றதால் வழுக்கியபடி சென்றது. மகாராஷ்டிர மாநிலத்தில் புயல் நேற்று கரையை கடந்தது. மும்பையில் கன மழை...