விமானப் படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது! விமானி உயிர் தப்பினார்!
இந்திய விமானப்படையின் போர் விமானம் ஒன்று பஞ்சாப்பில் விழுந்து நொறுங்கியது. விமானி பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பினார். இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியது....






