காலியாகும் அதிமுக கூடாரம்! இபிஎஸ்-ஆல் தவெகவுக்கு தாவும் மாஜிக்கள்..! தங்கமணி, சி.வி. சண்முகம் போர்க்கொடி..!
தவெகவில் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தவெகவில் முக்கிய பதவி கிடைத்த உற்சாகத்தில் அதிமுக மாஜி அமைச்சர்கள் சிலரும் விஜய் கட்சிக்கு தூதுவிட்டுள்ளனர். மறுபுறம் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் அதிமுக...





