அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் நிராகரிக்க மறுத்ததற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு...






