அதிமுக செயற்குழுவில் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்..! முதல்வர் வேட்பாளர் குறித்து “கப்சிப்”!!
அதிமுக செயற்குழுவில் அதிமுக அரசின் 11 திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்தும் , நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்...





