தேர்தல் நெருங்கும் நிலையில் இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்..!
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெறவுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சி ரீதியாக...





