திருவாடானை பகுதிகளில் கண்மாய்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியிருப்பதால் விவசாயம் பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பியுள்ளது. மேலும் சில கண்மாய்களில் அளவிற்கு அதிகமான தண்ணீர் தேங்கியிருப்பதால் நெல் நன்கு...






