--- --:--:-- --

admk minister Jayakumar says there is no conflict between ops and eps

“இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே எந்த சண்டையும் நடக்கவில்லையாம்!!” பூசி மெழுகும் அமைச்சர் ஜெயக்குமார் !!

அதிமுக செயற்குழுவில் முதல்வர் எடப்பாடிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே எந்த சண்டை, சச்சரவும் நடக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தடாலடியாக பூசி மெழுகியுள்ளது அடேங்கப்பா...

Right Menu Icon