அதிமுக கட்சி விதிகளில் அதிரடி திருத்தம்…! 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியும்!!
5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர்கள் மட்டுமே அதிமுகவில் உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என கட்சியின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு...





