“சமூக இடைவெளியுடன் அதிமுக செயற்குழு களைகட்டியது” கொரோனா “நெகட்டிவ்” சர்டிபிகேட் இருந்தால் மட்டுமே அனுமதி!!
அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் களை கட்டியது. சமூக இடைவெளியுடன் 3 தளங்களில்...






