ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை..!
ஆதி திராவிடர் நல விடுதிகளில் சேர்வதற்குத் தகுதியான பள்ளி மாணவர்கள், பிப்.18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்...





