கோவை புலியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2020 – 21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கை. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார் !!!
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிதாக 7 அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்திருந்தார். அதன்படி அரியலூர், கரூர், விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை...






