சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம்.. இனி தீட்சிதர்கள் இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் பொது தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது முதல் முறையான நிர்வாகம் நடைபெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை...





