--- --:--:-- --

Aditya Rao detained for bomb blast at Mangalore airport

மங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்ய ராவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததாக மங்களூருவில் சரணடைந்த ஆதித்யராவ் விசாரணைக்காக பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டார். மங்களூர் விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை...

Right Menu Icon