முகப்பொலிவு சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கும் நடிகை..!
முகப்பொலிவு சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி மருத்துவரிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மருத்துவர் பைரவியிடம் ஒரு...






