வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கும் நடிகை ஷனம் ஷெட்டி!
பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரான தர்ஷனும் பல்வேறு திரைப்படங்களில் நடித்த சனம் ஷெட்டியும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் தகவல் வெளியானது. ...





