வேல் யாத்திரைக்கு சென்ற போது கார் விபத்தில் உயிர் தப்பிய நடிகை குஷ்பு.. “எல்லாம் கடவுள் முருகனின் அருளாசி என நெகிழ்ச்சி!!”
மதுராந்தகம் அருகேநடிகை குஷ்பு சென்ற கார், முன்னால் சென்ற டிரக்கர் லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த குஷ்பு உள்ளிட்ட அனைவரும் காயமின்றி...






