பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகை ஹன்சிகா..!

டிகை ஹன்சிகா மோத்வானி மும்பையில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். ஹன்சிகாவின் 30வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது தோழிகள் அலங்கார ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

 

அவர்களுடன் இணைந்து நடனமாடியும் கேக் வெட்டியும் ஹன்சிகா உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தோழிகளுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவேற்றிய காணொளி இணையத்தில் வைரல் ஆனது.