பொது முடக்க விதியை மீறி மாட்டிக்கொண்ட நடிகர் விமல் மற்றும் சூரி..!
பொது முடக்க காலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்று மீன் பிடித்ததாக நடிகர்கள் விமல், பரோட்டா சூரி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து...