விஜய் ரசிகர்களிடம் மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள்…!
நடிகர்கள் விஜய், மகேஷ்பாபு ரசிகர்களிடம் மீராமிதுன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கவேண்டும் என நடிகர் விவேக் வலியுறுத்தியுள்ளார். மீராமிதுன் சமீபகாலமாக சூர்யா, விஜய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என...






