பிளாஸ்மா தானம் செய்யக்கோரி நடிகர் விஜய்சேதுபதி வேண்டுகோள்..!
கொரொனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வருமாறு நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவில் இருந்து குணமடையும் நபர்களிடம் இருந்து பெறப்பட்ட பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டவர்களுக்கு...





