தெய்வங்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் விஜய் சேதுபதி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
இந்து மத தெய்வங்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் விஜய் சேதுபதி மீது இந்து மக்கள் முன்னணி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...






