--- --:--:-- --

Actor Suriya has donated Rs 5 lakh to the Annavasal project launched in Madurai on May 1

மதுரையில் மே:1 ஆம் தேதி துவக்கப்பட்ட அன்னவாசல் திட்டத்துக்கு ஐந்து லட்சம் நன்கொடை வழங்கினார் நடிகர் சூர்யா

ஆதரவு தேவைப்படும் விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மதியவுணவு வழங்கும் இத்திட்டமானது, 3000 பேருக்கு உணவு வழங்கித் துவங்கப்பட்டது.இன்றைய நிலையில் நாள்தோறும் 4500 பேருக்கு முட்டையுடன்...

Right Menu Icon