கில்லர் படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு படுகாயம்
கில்லர் திரைப்பட படப்பிடிப்பின்போது இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா படுகாயம் அடைந்தார். சென்னை பாலவாக்கத்தில் 3ஆம் கட்ட படப்பிடிப்பு நடந்த போது ரோப் கயிறு உதவியுடன் சண்டைக்காட்சியில் எஸ்.ஜே.சூர்யா...





