நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் பெயர் பதிவு..!
நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அண்ணாத்தை படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த்...





