தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் தொழிற்கடன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்....





