ஐடி ரெய்டு குறித்து கிண்டல்- நடிகர் அஜித் கூறிய கருத்துகள் வைரல்
ஐடி ரெய்டை கிண்டலடித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் அஜீத் கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பைனான்சியர் அன்புச்செழியன், பிகிலை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெய்மெண்ட்...






