வாக்கு பதிவு எந்திரங்கள் மீது பழி கூறினால் நடவடிக்கை! சுனில் அரோரா அறிவிப்பு
ஓட்டு பதிவு எந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளரை தண்டிக்கும் விதிமுறை மறுபரிசீலனை செய்யபடும் என்று தலைமை தேர்தல் கமிஷ்னர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.தேர்தலின் போது...






